தற்பொழுது இன்டர்நெட்  டேட்டோ போட்டி நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதனால் கஷ்டமர்களுக்கு மகிழ்ச்சி. ரிலையன்ஸ் ஜியோ 4G வந்தாலும் வந்தது. மற்ற நெட்வொர்க்குகளும் உஷாராகிவிட்டது. புதிய புதிய ஆஃபர்களை அறிவித்தது, தனது கஷ்டமர்களை நிலைநிறுத்திக்கொள்ள படாதபாடு பட்டுக்கொண்டிருந்தது.

ethu best airtel - jio

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க கிளிக் செய்யவும். https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId

இந்த நிலையில், எந்த நெட்வொர்க் பெஸ்ட், எது வொர்ஸ்ட் என பல பேர்களுக்கு குழப்பமாகவே இருந்து வருகிறது. ரிலையன்ஸ் ரியோ இலவசங்களை அள்ளித் தந்தாலும், பெஸ்ட் சர்வீசில் இரண்டாம் இடமாகதான் உள்ளது. அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ 4G ன் வேகம், ஏர்டெல் 3G வேகத்தை விட குறைவாகவே இருக்கிறது.. இது ஜியோ வாடிக்கையாளர்களை கொஞ்சம் அப்செட் செய்துள்ளது. ஏர்டெல் 3G வேகம் 4.77 Mbps. ரிலையன்ஸ் 4G ன் வேகமோ 3.92 Mbps.

இந்த கம்பேரிசனை வைத்து பார்க்கும்பொழுது ஏர்டெல் நெட் ஸ்பீடில் பெஸ்ட் ஆக இருப்பதாகதான் தோன்றுகிறது.

airtel 4g

டவுன்லோட் வேகத்தில் ஏர்டெல் 4G ன் வேகம்தான் இந்தியாவிலேயே டாப். மற்ற நெட்வொர்க்குகளின் வேகம் இதைவிட குறைவுதான். சாதராணமான இன்ட்நெட் பயனர்கள் விரும்புவது அதிக வேகம்தான். அதை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து மகிழ்வித்துள்ளது ஏர்டெல்.

jio 4g

நெட் பேக்குகள் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல்லிற்கு வித்தியாசங்கள் பல இருந்தாலும், இப்போதைக்கு வேகத்தில் ஏர்டெல்தான் பெஸ்ட். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Tags: airtel, jio, net speed, best prize, best net plan, 4g plan, 3g plan, reliance jio, best net pack.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *