மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 ப்ரிவியூ இலவசமாக டவுன்லோட் செய்யலாம். இதில் இருக்கும் வசதிகள் பல கவர்ச்சிகரமானதாக உள்ளது. ஆனால் ஒரு கண்டிஷன். இதை டவுன்லோட் செய்வதற்கு முன்பு, மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 கட்டாயம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் முதலில் அதை டவுன்லோட் செய்து விட்டு பிறகு MS-Office 2016 – ஐ டவுன்லோட் செய்யவும்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க கிளிக் செய்யவும். https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId

ms office 2016 for free download

எம்.எஸ். ஆபீஸ் 2013 இல்லாதவர்கள் கீழுள்ள சுட்டியை அழுத்தி, டவுன்லோட் செய்துகொள்ளவும்.

Download MS Office 2013

2013 MS Office பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்,  மைக்ரோசாப்ட் ப்ரோபசனல் 2016 டவுன்லோட் செய்ய லிங்க்:

Download Microsoft office 2016

தொடர்புடைய பதிவுகள்:

Tags: MS-Office 2016 free, Free Office 2016, Download MS-Office 2016, MS-Office Tips, Computer Tips in Tamil.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *