நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே உலகத்தை சுற்றிப் பார்க்கணுமா? அதற்காகவே கூகிள் புதிய டூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. Virtual Travel Tool என்ற அந்த டூல் மூலம் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்கலாம். ஒரே செகண்டில் அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க கிளிக் செய்யவும். https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId

google travel virtual tool

இந்த ‘கூகிள் விர்சுவல் டிராவல் டூல்‘ மூலம் உலகின் முக்கிய பகுதிகளை காண முடியும். ஆற்றுப் படுகைகள், கற்பாலங்கள், சிலைகள், முக்கிய கோயில்கள் என நினைத்தை இதன் மூலம் பார்க்க முடியும். குழந்தைகளுடன் இணைந்து இதைச் செய்யும்பொழுது இன்னும் குதூகலமாக இருக்கும் என கூகிள் தெரிவித்துள்ளது.  நீங்களும் உங்களுடைய குழந்தையுடன்  முயற்சி செய்து பாருங்களேன்.

இந்த வீடியோவை பாருங்க. உங்களுக்கு புரியும்.

[youtube https://www.youtube.com/watch?v=SCrkZOx5Q1M]

இதுபோன்ற சுவராஷ்ய தகவல்களை முகநூலில் பெற எங்களது பக்கத்தை லைக் செய்யுங்கள்.

https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *