புகைப்படங்கள், சிறிய அளவிளான வீடியோக்களை பகிர பயன்படும் சமூக இணையதளம் (Social Website) இன்ஸ்டா கிராம்.

instagram achievements

இது தற்பொழுது புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு அடுத்த அதிக பயனர்களை கொண்டுள்ள 2வது சமூக இணையதளம் இது.

2 பில்லியன் பயனர்களை நெருங்கும் பேஸ்புக்கிற்கு இணையாக, தற்பொழுது ஏறக்குறைய 1 பில்லியன் பயனர்களை எட்டியுள்ளது.

இணைய உலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Tags: Instagram achievements, Instagram users, Instagram photos, Instagram Videos, Instagram Members, Instagram world.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *