ஆங்கிலம் கற்க  பேச உதவும் ஒரு அற்புதமான ஆண்ட்ராய்ட் ஆப் U Dictionary. இந்த ஆப்பில் ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மீனிங் தெரிந்துகொள்வதோடு, அந்த ஆங்கில வார்த்தைகளை எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

அது மட்டுமில்லாமல் எஸ்எம்ஸ், இமெயில் போன்றவற்றை டைப் செய்திடும்பொழுது ஏற்படும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்களையும் திருத்திக்கொள்ள முடியும்.

அத்துடன் இதிலுள்ள வார்த்தைகளின் பொருளை, குறிப்பிட்ட வாக்கியங்களில் எப்படி பயன்படுத்துவது என்ற டிப்ஸ்ம் கிடைப்பதால், ஆங்கிலம் கற்றுக்கொள்ள மிக பயனுள்ளதாக இருக்கும்.

U dictionary ஆப் எப்படி பயன்படுத்துவது குறித்த விளக்கத்தை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

[youtube https://www.youtube.com/watch?v=TzFiQZq8N7s]

யு டிக்ஷனரியை டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free U Dictionary android app

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *