இமெயில் உருவாக்கும்போது கொடுத்த பாஸ்வேர்ட், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் மறந்துவிடும். இமெயில் மட்டுமல்ல. இணையத்தில் சில பலபயன்பாடுகளுக்காக கொடுக்கப்படும் பாஸ்வேர்ட்கள் கடுகதியில் மறந்து போவதுண்டு. அப்படி மறந்து போன பாஸ்வேர்டை மீட்கப் பயன்படுகிறது Password Recovery Software.

password recovery tool free

பாஸ்வேர்ட் பாக்ஸ் என்ற இந்த சிறிய மென்பொருளானாது ஃபையர்பாக்சில் இணையதளங்களில் உள்ளிடப்படும் யூசர்நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றை பதிவு செய்து வைத்துக்கொள்கிறது. தேவையானபோது அவற்றை மீண்டும் பெறும் வகையில் இந்த டூல் உருவாக்கப்பட்டுள்ளது.

passwordfox password recovery tool

பாஸ்வேர்ட் பாக்ஸ் டூல் டவுன்லோட் செய்ய சுட்டி: 

முக்கிய குறிப்பு: இந்த டூலை பர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டும் பயன்படுத்தவும். அதே சமயம் முக்கியமான வங்கி பரிவர்த்தனை போன்ற சேவைகளுக்கு, அந்த இணையதளம் கொடுக்கும் Virtual Keyboard ஐ பயன்படுத்தவும். இதனால் உங்கள் முக்கியமான யூசர்நேம், பாஸ்வேர்ட் தகவல்கள் இந்த டூலில் பதிவாவதை தவிர்க்கலாம். இது ஒரு இலவச மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Password Recovery, Free Password Recovery Tool, Password Recovery Tool. PasswordFox Free Recovery Tool.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *