நாம் இப்பொழுது அடிக்கடி பார்த்து பார்த்து மகிழும் யூடியூப் வீடியோ தளத்தில் முதன் முதலில் அப்லோட் செய்யப்பட்ட வீடியோ எது தெரியுமா?

அதற்கு முன்பு யுடூப் தளம் எப்படி உருவானது என்பதை பற்றித்தெரிந்துகொள்வோம். முதலில் YouTube தளம் வீடியோ தளமே இல்லை. அது ஒரு டேட்டிங் வலைத்தளம். அப்பொழுது மிக பிரபலமான இருந்த டேட்டிங் வலைத்தளம் Hot or Not. அந்த இணையதளத்தைப் போலவே உருவாக்கப்பட்டதுதான் யுடீயூப் இணையதளம்.

Charlie bit my finger

YouTube இணையதளத்தின் நிறுவனர் கரீன் ஒரு வீடியோவை தேடி அலைந்தபோது அது கிடைக்காமல் வருந்தினார். சக நிறுவனர்களின் பிறந்த நாள் வீடியோவை முழுமையாக மெயிலில் அனுப்ப முடியாமல் திணறினர். இந்த இரண்டு காரணங்கள்தான், பிற்காலத்தில் யுடியூப் இணையதளத்தை வீடியோ இணையதளமாக மாற்றியது.

யூட்யூப்-ல் தினமும் பல வீடியோகளை பார்க்கும் நீங்கள் என்றாவது யூ-ட்யூப்பின் முதல் வீடியோ எது என்று யோசித்திருகிறீர்களா? யூ-ட்யூப்-ல் முதல் வீடியோ 23 ஏப்ரல் 2005 அன்று பதிவிடப்பட்டது. நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான கரீம், சான் டியாகோவில் உள்ள ஒரு விலங்கு காட்சி சாலையில் ஒரு யானை முன் எடுத்த வீடியோதான் அது.

அந்த வீடியோ பதிவேற்றம் கண்ட அன்றே 42 லட்சம் பார்வைகளை கடந்தது என்பது நம்ப முடியாத உண்மை! யூ-ட்யூப் சேனல்ஸ் இன்றைக்கு ரொம்ப மெனக்கெடுற விஷயம் வியூஸ் தான். அத தன்னோட முதல் வீடியோலயே கெத்து காட்டிருக்கு யூ-ட்யூப்.

அந்த முதல் வீடியோ இதுதான்.

[youtube https://www.youtube.com/watch?v=jNQXAC9IVRw]

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *