இளைஞர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படும் மெசேஜிங் ஆப் வாட்சப். உண்மையான செய்திகள் முதல், பரபரப்பான புரளிகள் வரை அனைத்துமே வாட்சப் மூலம் பகிரப்படுகிறது. இதனால் வாட்சப் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

whatsapp without internet tamil

அத்தகைய வாட்சப்பை இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்த வசதி தற்போதைக்கு ஐபோன்களில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஐஓஎஸ் 2.17.1 அப்டேட் செய்யப்பட்ட iphone, ipad, ipod touch ஆகிய டிவைஸ்களில் இன்டர்நெட் இல்லாமல் வாட்சப் தகவல்களை பறிமாறிக்கொள்ளலாம்.

மற்ற மொபைல்களில் இனி வரும் காலத்தில் இன்டர்நெட் இல்லாமல் வாட்சப் பயன்படுத்தும் வசதி உருவாக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்: ஈசியாக வாட்சப் பயன்படுத்த ஷார்ட்கட் !

Tags: iphone, iphone touch, ipad, ipod touch, whatsapp, wahtasapp wihout internet, tamil whatsapp msg, tamil whatsapp tips, whatsapp news, whatsapp news update, iphone ios update, new ios 2.17.1 update. free whatsapp with iphone.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *