ஸ்மார்ட்போன்களில் நாம் பல விதமான ஆப்ஸ்களை பதிவேற்றி வைத்திருப்போம். கீழே கூறப்பட்டுள்ள ஆப்ஸ்கள் ஆபத்து நேரத்தில், முக்கியமாக பெண்களுக்கு உதவும்.

important android app

VithU App

ஏதேனும் ஆபத்தில் சிக்கி கொண்டால், யாருக்கு போன் செய்வது என்று தெரியாமல் அச்சத்தில் இருப்போம்.

இதனால், எந்த ஆப்ஸ் மூலம் நாம் யார் contacts நம்பரை அதில் Save செய்கிறோமோ, ஆபத்து நேரத்தில் பவர் பட்டனை அழுத்தினால் போதும் அந்த contacts நம்பர்களுக்கு இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை மெசேஜ் போகும்.

அதனுடன் நாம் இருக்கும் இடமும் அவர்களுக்கு போகும் என்பது முக்கிய விடயமாகும்.

Circle of 6 App

இந்த ஆப்ஸ் மூலம் நமக்கு வேண்டிய 6 நம்பர்களை Save பண்ணி வைத்து கொள்ளலாம். ஆபத்து மற்றும் அவசர நேரத்தில், ஆப் பட்டனை அழுத்தினால் போதும்.

அந்த 6 பேருக்கும் alert மெசேஜ் போவதுடன், Emergency நம்பருக்கும் கால் போகும்.

Sentinel Personal Security SOS App

இந்த ஆப்ஸின் சிறப்பே இண்டர்நெட் வசதியில்லாத இடத்தில் கூட இது செயல்ப்படும். நேரம், இருக்கும் இடம் என எல்லாவற்றுடன் நாம் சேமித்து வைத்த contactsக்கு மெசேஜ் போய் விடும்.

Tags: important app, useful android app, must use app, famous android app,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *