ஆன்ட்ராய்ட் போனில் அழைப்பவரின் பெயரை ஒலிக்கச் செய்வது எப்படி என பார்ப்போம்.

முன்பு வந்த நோக்கிய போன்களில் இந்த வசதி கொடுக்கப்பட்டிருந்திருந்த்து. அதாவது நமக்கு கால் செய்பவரின் பெயரை சொல்லி இவர் அழைக்கிறார் என ஒலிக்கும்.

who is calling android app

அதுபோன்ற வசதியை ஆன்ட்ராய்ட் போனிலும் செயல்படுத்த முடியும். அதற்கு பயன்படுகிறது Who is Calling என்ற ஆன்ட்ராய்ட் ஆப்.

இதைத் தரவிறக்கி, செயல்படுத்த, உங்களுக்கு வரும் அழைப்புகளில், அழைப்பவரின் பெயரை குறிப்பிட்டு அழைக்கிறார் என ஒலி எழுப்பும்.

ஹூஸ் காலிங் ஆன்ட்ராய்ட் செயலியை தரவிறக்கச்சுட்டி :

Download Who is Calling Android App

தொடர்புடைய இடுகை: ஆப்பிள் ஐஓஸ் தரவுகளை ஆன்ட்ராய்ட் போனில் மாற்றிக்கொள்ளும் வசதி !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *