ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இதைச் செய்திருக்க வேண்டியது அவசியம். ஆபத்துக் காலங்களில் இந்த செட்டிங்ஸ் கண்டிப்பாக உதவும். அந்த செட்டிங்ஸ் என்னவென்றால்..

ஒருவர் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.

அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான். போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும். அதை open செய்து அதில் ICE emergency contact-ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை save செய்து வைத்து கொள்ளுங்கள்.

screen lock smartphone

உங்கள் போன் lock-ல் இருக்கும் போது lock-ன் கீழே emergency calls-ஐ click செய்தால் நீங்கள் save செய்து வைத்து இருக்கும் எண்கள் வரும். அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே call செய்ய முடியும்.

இதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள். அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்.

முகநூலில் அதிகம் ஷேர் செய்யுங்கள்.

Tags: Emergency Call, Group Numbers, Make Emergency call in android phone.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *