சமீபத்தில் சில காலமாக ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட தளங்களில் சிறப்பு அம்சங்களாக இருந்து வந்த க்ரூப் காலிங் வசதி தற்போது பேஸ்புக் தளத்திலும் அறிமுகமாகியுள்ளது.
எனவே பேஸ்புக் தளத்தில் சென்று, க்ரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்தால், அதில் க்ரூப் காலிங் செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும்.
மேலும் இதனுடன் இந்த வசதி உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட க்ரூப் காலிங் வசதி, எல்லோரும் பயன்படுத்துவதை தொடர்ந்து, நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் போன்ற நட்பு வட்டாரங்களில் அனைத்துக்கும் இந்த சிறப்பம்சம் பயன்படுகிறது.
Tags: Facebook Trick, Facebook Tips, Tamil Facebook Tips, Facebook News in Tamil, Group Calling Option.