ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்கள், ஆண்ட்ராய்ட் போனிற்கு மாறினால் அதிலுள்ள டேட்டாக்களை (Data Transfer) அப்படியே Android போனிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

ios to android data transfer

அதற்கான வசதியை தருகிறது கூகிள் ட்ரைவ். இதன்படி iOS சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து தரவுகளையும் கூகுள் ட்ரைவ் ஊடாக பேக்கப் செய்துவிட்டு மீண்டும் Android சாதனத்தில் அத் தரவுகளை சேமித்துக்கொள்ள முடியும்.

கூகுள் ட்ரைவின் ஒரே கணக்கினைப் பயன்படுத்தி புகைப்படங்கள், தொலைபேசி இலக்கங்கள் உட்பட அனைத்து தரவுகளையும் இடம்மாற்றிக்கொள்ள முடியும்.

தொடர்புடைய தகவல்:
ஆன்ட்ராய்ட் போனில் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த உதவும் ஆப்ஸ்கள் 
ஆன்ட்ராய்டு போனை பாதுகாப்பாக பயன்படுத்த உதவும் ஆப்ஸ்கள்
ஆண்ட்ராய்ட் போனில் அவசியம் இருக்க வேண்டிய ஆப்ஸ்கள்

Tags: Android Phone tips, Android Data Transfer, Google Drive, Apple iOS Phone, Apple to android data Transfer.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *