ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் டைப் செய்வது எப்படி? (வீடியோ)

tamil in android phone

ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலைமையில், அதில் தமிழ் டைப் செய்ய பலரும் விரும்புகின்றனர். அதற்கு உதவும் செல்லினம் ஆப்ஸ் பயன்படுத்தி  ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் டைப் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

 How to type Tamil in android phone

Tags: Type in Tamil, how to type Tamil in Android phone, how to use cellinam app in android phone, easy way to type Tamil in android smartphone. 

By admin

One thought on “ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் டைப் செய்வது எப்படி? (வீடியோ)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *