லேட்டஸ் டெக்னாலஜி நியூஸ்-மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம் மைக்ரோ மேக்ஸ் புதிய மாடல் ஆன்ட்ராய்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. Micromax Canvas 6 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைலில் கைரேகை ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் போனுக்கு உரியவர் மட்டுமே போனை ஓப்பன் செய்ய முடியும். கை விரல் ரேகையை காட்டினால் மட்டுமே போன ஓப்பன் ஆகும். 
இந்த போனில்,

  • டூயல் சிம் வசதி
  • 401ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD ips Display 
  • 3ஜிபி ரேம் மற்றும் 1.3GHz அக்டா கோர் மீடியாடெக் MT6753 ப்ராசசர்
micromax smartphone 2016

  • மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு
  •  எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா
  •  8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா Rear Camera 
  • மற்றும்
  • 3000mAh பேட்டரி , Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், USB OTG, FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 
மேலும் அமேசான் கின்டெல், ஹய்க், Mlive, Gaana, ஓபரா மேக்ஸ், குயிக்கர், ஸ்கைப், ஸ்நாப்டீல், சிஃப்ட்கீ, Vuliv, மற்றும் Udio வால்லட் போன்ற முக்கியமான பயன்மிக்க அப்ளிக்கேஷன்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை ரூபாய் ; 13,999.

பிலிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் வாங்கலாம்.

Tags: Tamil Tech News, Micromax Smartphone 2016, Micromax Smartphone canvas 6, Specs of Micromax canvas 2016, Micromax smartphone 2016 specs, New Smartphone Micromax canvas 2016

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *