வாட்சப்பில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1. கூகிள் டிரைவில் சேமித்து வைத்துள்ள PDF பைல்களை இனி வாட்சப்பில் நேரடியாக பகிரலாம்.

two new features in whatsapp

2. எழுத்துகளை ஃபார்மட் செய்திடலாம். உதாரணமாக போல்ட் லட்டர்ஸ், அன்டர்லைன், இட்டாலிக் போன்ற பார்மட்களை இனி வாட்சப் மெசேஜிலும் செய்யலாம்.

புதிய வாட்சப் செயலியில் இந்த வசதிகள் இடம்பெற்றுள்ளன. விரைவில் கூகிள் ப்ளே ஸ்டோரில் இவ்வசதிகள் அடங்கிய வாட்சப் செயலி டவுன்லோட் செய்ய கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

By admin

One thought on “வாட்சப்பில் விரைவில் இரண்டு புதிய வசதிகள் அறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *