இன்டர்நெட் சேவையை குறைந்த விலையில் வழங்கும் “DataWind” நிறுவனம் தற்பொழுது புதிய டேப்ளட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 6000 கொண்ட இந்த டேப்ளட்,

  • 7 இன்ச் திரை அகலம் 
  • இன்டெல் 64-பிட் குவாட்கோர் X3 பிராசஸர்
  • வாய்ஸ் காலிங் வசதி
  • 8 ஜிபி இன்டர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் 
  • வை-பை, ப்ளூடூத்
  • மைக்ரோ யுஎஸ்பி கனெக்டிவிட்டி 
  • 3ஜி சிம் ஸ்லாட் சப்போர்ட் 
  •  4 மணி நேர டாக்டைம் 

வசதிகள் உள்ளடக்கியுள்ளது.

பட்ஜெட் “டெப்ளட்” வாங்க நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த டேப் பொருத்தமானதாக இருக்கும்.

Key Specs of Datawind Ubislate i3G7 

Datawind Ubislate i3G7 specs

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *