கணினியில் நிறுவப்பட்டிருக்கும் தேவையற்ற புரோகிராம்கள் மற்றும் டூல்களை நீக்கி, பாதுகாப்பு அளிக்கிறது ஒரு மென்பொருள். இணைய செயற்பாடு மேற்கொள்ளும் கணினிகளில் நிச்சயமாக தேவையற்ற டூல்பார்கள், தேவையற்ற மென்பொருட்கள் இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக கண்டறிந்து நீக்குவது கடினமாக இருக்கும்.

அதபோன்ற சமயங்களில் உதவுவதுதான் இம்மென்பொருள். Junkware Removal என்ற இந்த மென்பொருளானது உங்களுடைய கம்ப்யூட்டரில் Command Prompt மூலம் திறக்கப்பட்டு, தேவையற்ற மென்பொருட்கள் மற்றும் தேவையில்லாத Browser Tool Bar களை நீக்கித் தருகிறது.

Free Junkware Removal Tool
Free Junkware Removal Tool 

கீழ்கண்ட இணைப்பின் வழியாக நீங்கள் இம்மென்பொருளை தரவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம்.

google_ad_client = “ca-pub-2152010975483882”; google_ad_slot = “2962536853”; google_ad_width = 300; google_ad_height = 600; google_language = “en”; //pagead2.googlesyndication.com/pagead/show_ads.js
கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள தேவையற்ற மென்பொருட்கள் மற்றும் பிரௌசர் டூல்பார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதுபோன்ற JUNK Files களை நீக்கி கம்ப்யூட்டருக்கு பாதுகாப்பு அளித்திடும் மென்பொருள்தான் “Junk ware Removal Tool”.

24×7 help
Advanced System Protector
AppGraffiti
Ask Toolbar
Astromenda
Babylon
Baidu
Blekko
Browserprotect
Browsersafeguard
Claro
Complitly
Conduit
DataMgr
Dealio
DealPly
Delta
Driver Pro
Driver Cure
Eorezo
ESafe
Facemoods
Fantastiames
Findgala
Freecause
Getsavin
Globaearch
Guffins
Hao123
ILivid
Iminent
Inbox Toolbar
Incredibar
Industriya
Istartsurf
JollyWallet
KingBrowse
Lasaoren
Linkury
Lyrics
Mighty Magoo
MoboGenie
Mocaflix
MyPC Backup
MyWebSearch
NewTab
Omniboxes
OoVoo Toolbar
OtShot
PC MightyMax
PC Optimizer Pro
PC Performer
PC Speed Maximizer
PC Speed Up
PCFixSpeed
PCSafeDoctor
Plus-HD
Pricepeep
Privitize
QuestBasic
Quiknowledge
Qvo6
Qwiklinx
RocketTab
Savesense
Search Protection
Searchqu
Snap Do
Speeditup Free
Strongvault
Swag Bucks
SweetIM
SysTweak
Tidynetwork
TopArcadeHits
Visualbee
Wajam
Web Assistant
WebEnhance
Whitesmoke
XTab
Yontoo
Yrjie
Zoomex
Zugo

மேற்கண்டவைகள் அனைத்தும் இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்யும்பொழுதோ, அல்லது வியாபார நோக்கம் கொண்ட தேவையில்லாத வெப்சைட்கள் மூலமோ கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்துகொள்ளும் புரோகிராம்கள். இதனால் கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் மந்த நிலை ஏற்படுவதோடு, தேவையில்லாத வெப்சைட்களை உங்களுடைய முகப்பு பக்கமாக தானாகவே மாற்றிவிடக் கூடியவை தன்மை கொண்டவை. உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடுபவை.

இவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் மென்பொருள்தான் Junkware Removal Tool.
நிச்சயமாக கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற புரோகிராம்களை (Adware and Junkware) நீக்கி பாதுகாப்பு அளிக்கும் இம் மென்பொருள் விண்டோஸ் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Junkware Removal Tool எப்படி பயன்படுத்துவது?

  • கீழிக்கும் சுட்டியின் மூலம் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளலாம். 
  • இது portable என்பதால் இதை தனியாக Install செய்யத் தேவையில்லை. 
  • இதை கிளிக் செய்தவுடன் command prompt திறந்து Press any Key என காட்டும், 
  • கீபோர்டில் ஏதாவது கீயை அழுத்தியவுடன் இயங்கத் தொடங்கும்.
  • சிறிது நேரத்தில் இயக்கம் முடிந்து, கம்ப்யூட்டரில் தேவையில்லாத பைல்களை நீக்கியதற்கான (என்னென்ன ஃபைல்கள் நீக்கப்பட்டது என்தற்கான) ரிப்போர்ட் நோட்பேடில் கிடைக்கும். 
  • இந்த செயற்பாடு முடிந்தவுடன் Command Prompt , மற்றும் நோட்பேடை மூடிவிடலாம். 

குறிப்பு: இந்த புரோகிராமை இயக்குவதற்கு முன்பு, நீங்கள் கம்ப்யூட்டர் ஓப்பன் செய்து வைத்திருக்கும் (பிரௌசர் உட்பட) அனைத்து புரோகிராம்களை மூடி விடவும்.

சுட்டி: Download Junkware Removal Tool For Free

இப்பதிவு பிடித்திருந்தால் “பேஸ்புக்” “ட்விட்டர்” “கூகிள் ப்ளஸ்” போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திடுங்கள். இதுபோன்ற பயனுள்ள தொழில்நுட்ப தகவல்களை அறிந்துகொள்ள நமது முகநூல் பக்கத்தை “லைக்” செய்யவும்.

By admin

2 thoughts on “கம்ப்யூட்டரில் தேவையில்லாத புரோகிராம்களை நீக்கித்தரும் ஜங்க்வேர் ரிமூவல் டூல் !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *