இன்டெக்ஸ் அக்வா 4 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
இன்டெக்ஸ் நிறுவனம் தனது புதிய 4G Smartphone – ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் 4 வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. விலை ரூபாய் 4999. 2 மெகா பிக்சல் கேமரா, 4 இன்ச் டிஸ்பிளே, 1700mAh பேட்டரி, குறைந்த விலை, டபுள் சிம் சப்போர்ட் என இந்த போனில் போதுமான வசதிகள் இடம்பெற்றுள்ளது.
![]() |
Intex Aqua 4G Strong |
Intex Aqua 4G Strong போனில் உள்ள சிறப்பம்சங்கள். (Specs of Intex Aqua Smartphone)
- எதிர்வரும் ரிலையன்ஸ் 4G நெட்வொர்க்கில் வேலை செய்யும் வகையில் இதில் வாய்ஸ் ஓவர் எல்டிஇ – VoLTE வசதி கொண்டுள்ளது.
- இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி
- 4 இன்ச் WVGA டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.
- 1GHz குவாட் கோர் மீடியாடெக் MT6735M ப்ராசசர்
- 768எம்பி ரேம்
- ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
- 1700mAh பேட்டரி
- Dual Camera
- போன்ற சிறப்பம்சங்கள் இதில் உண்டு.
Intex Aqua 4G Strong Specifications
- Dual SIM
- 4-inch WVGA Display
- Android 5.1 Lollipop
- 1GHz quad-core MediaTek (MT6735M) processor
- 768 MB RAM
- 4 GB internal storage, expandable up to 32 GB
- 2-megapixels rear camera
- VGA front camera
- 4G with VoLTE, GPRS/ EDGE, 3G, 4G, VoLTE, Bluetooth, Wi-Fi, GPS, and Micro-USB.
- 1700 mAh battery
இந்த போனை ஏன் வாங்க வேண்டும்?
- மிக குறைந்த விலை.
- 4G சப்போர்ட்
- FM RAdio
- Dual Camera (2MP & 0.3MP)
- ஆண்ட்ராய்ட் 5.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சப்போர்ட்
போன்ற வசதிகளைப் பெற்றிருப்பதால், முக்கியமாக குறைந்த விலையில் அதில் Features கொடுப்பதால் இதை வாங்கலாம்.
எங்கு வாங்கலாம்?
எதிர்காலத்தில் ப்ளிப்கார்ட், அமேசான்.இன், இ-பே போன்ற பிரபல இணையதளங்களின் மூலம் இலாபமில்லா விலைக்கு வாங்க முடியும். தற்போதைக்கு இது விற்பனைக்கு கிடைப்பது பற்றிய தகவல் இல்லை.