இணையத்தில் உள்ள வீடியோவை கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால்ஆன்ட்ராய்ட் போனில் டவுன்லோட் செய்வதற்கென உள்ள அப்ளிகேஷன்கள் குறைவு.

ஆன்ட்ராய்ட் போன் வழியே இணையத்தில் பார்க்கும் வீடியோக்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு, விரும்பும்போது பார்க்கலாம். அதற்கு உதவுகிறது HD Video Downloader.

hd video download apps

இந்த செயலியின் மூலம் இணையத்தில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான வீடியோக்களை டவுன்லோட் செய்திட முடியும்.

HD Video Downloader – ஐ எப்படி பயன்படுத்துவது?

1. கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் சென்று உங்களுடைய ஆன்ட்ராய்ட் போனில் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
google_ad_client = “ca-pub-2152010975483882”; google_ad_slot = “2962536853”; google_ad_width = 300; google_ad_height = 600; google_language = “en”; //pagead2.googlesyndication.com/pagead/show_ads.jsஇணையத்தில் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவை தேர்வு செய்யுங்கள்
2. HD Video Downloader ஐ தெரிவு செய்யவும் (download video with hd video downloader)
3. விரும்பும் வீடியோவை Save செய்து கொள்ளவும்.

apps to save video on internet

சிறப்புகள்:

  • இந்த அப்ளிகேஷன் மூலம் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி. 
  • 3 நிமிடங்களில் ஒரு வீடியோவை டவுன்லோட் செய்து முடித்துவிட முடியும்.
  • வீடியோவை இந்த செயலின் மூலம் பார்ப்பதோடு, நண்பர்களுக்கும் ஷேர் செய்யும் வசதி உள்ளது. 
குறைபாடு:
இணையத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் டவுன்லோட் செய்ய முடியாது.
குறிப்பிட்ட இணையதளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும். 
அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய சுட்டி: 

By admin

One thought on “ஆன்ட்ராய்ட் போனில் வீடியோ டவுன்லோட் செய்ய உதவும் அப்ளிகேஷன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *